வெளிநாடு ஒன்றிற்கு அவசரமாக இராணுவத்தை அனுப்பும் கனடா: காரணம் இதுதான்

Canada Afghan Embassy
By Balamanuvelan Aug 13, 2021 07:19 AM GMT
Report

கனடா அவசரமாக தனது இராணுவ வீரர்கள் சிலரை ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அனுப்பியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக்கொண்டுள்ள நிலையில், தாலிபான்கள் மீண்டும் அந்நாட்டின் பல பகுதிகளை வேகமாக கைப்பற்றி வருகிறார்கள்.

தாலிபான் இயக்கம் பிறந்த நகரமான காந்தஹாரை தாலிபான்கள் கைப்பற்றிவிட்ட நிலையில், அது பெரும் சாதனையாக அவர்களால் பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம், கனடா படைகள் காந்தஹாரில்தான் முன்பு முகாமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி வேகமாக தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி வரும் நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா முதலான நாடுகள் தத்தம் நாடுகளின் தூதரக அலுவலர்களை அங்கிருந்து வெளியேற்றி வருகின்றன.

வெளிநாடு ஒன்றிற்கு  அவசரமாக இராணுவத்தை அனுப்பும் கனடா: காரணம் இதுதான் | Canada Sending Forces Close Afghan Embassy

தற்போது கனடாவும் தனது தூதரக அலுவலர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றுவதற்காகவும், அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகளுக்கு உதவுவதற்காகவும் தனது இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது.

தூதரகங்கள் அமைந்துள்ள காபூல் நகர் தாலிபான்களின் பிடியில் இல்லை என்றாலும், இன்னும் 30 நாட்களுக்குள் அதுவும் தாலிபான்கள் வசம் சிக்கிவிடும் என அமெரிக்க இராணுவ அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளதால் அமெரிக்கா, பிரித்தானியாவுடன், கனடாவும் தனது தூதரக அலுவலர்களை காபூலிலிருந்து வெளியேற்றி கனடாவுக்கு அழைத்துவர முடிவு செய்துள்ளது.  

வெளிநாடு ஒன்றிற்கு  அவசரமாக இராணுவத்தை அனுப்பும் கனடா: காரணம் இதுதான் | Canada Sending Forces Close Afghan Embassy

வெளிநாடு ஒன்றிற்கு  அவசரமாக இராணுவத்தை அனுப்பும் கனடா: காரணம் இதுதான் | Canada Sending Forces Close Afghan Embassy

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US