சர்வதேச மாணவர்கள் பணி செய்வது தொடர்பில் கனடா தெரிவித்துள்ள செய்தி

Immigration Canada
By Balamanuvelan Oct 31, 2026 06:43 AM GMT
Report

Canada's immigration authority has issued a warning that they can work in the country only if their study permit allows it: வெளிநாட்டு மாணவர்கள் கனடாவுக்கு கல்வி கற்க வந்தால், அவர்களுடைய கல்வி அனுமதி அனுமதித்தாலன்றி பணி செய்ய முடியாது என கனடா எச்சரித்துள்ளது.

வெளிநாட்டு மாணவர்களுக்கு, கனடா புலம்பெயர்தல் அமைப்பு, எச்சரிக்கை செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளது. 

சர்வதேச மாணவர்கள் பணி செய்வது தொடர்பில் கனடா தெரிவித்துள்ள செய்தி | Canada Warns Intl Students Regarding Work Permit

கனடாவுக்கு கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் கல்வி அனுமதியில், அவர்கள் பணி செய்யலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் கனடாவில் பணியாற்றலாம் என கனடா புலம்பெயர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்த விதியை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ள கனடா புலம்பெயர்தல் அமைப்பு, அப்படிப்பட்டவர்கள் தங்கள் மாணவர் நிலையையே இழக்கக்கூடும் என்றும், கனடாவிலிருந்து வெளியேற்றப்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

அத்துடன், மாணவர்கள் வாரத்துக்கு 24 மணி நேரம் மட்டுமே பணி செய்யலாம் என்றும், அதைவிட கூடுதல் நேரம் பணி செய்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு எச்சரித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US