ராஜபக்சர்களின் போர் குற்றங்கள்! கனடாவின் எதிர்க்கட்சி தலைவர் வழங்கியுள்ள எச்சரிக்கை

Lankasri Mahinda Rajapaksa Canada
By Chandramathi Jan 30, 2025 02:47 AM GMT
Report

அடுத்த தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால், தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களை புரிந்த ராஜபக்சர்களையும், ஏனைய குற்றவாளிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அவசியமான தலைமைத்துவத்தை நான் வழங்குவேன் என கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ் உறுதியளித்துள்ளார்.

கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பியெர் பொய்லிவ் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை

தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அரசாங்கத்தை தனிமைப்படுத்தி தண்டிக்கும் நோக்கில் 2013 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டை கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் புறக்கணித்தமையினை பியெர் பொய்லிவ் நினைவுக் கூர்ந்துள்ளார்.

ராஜபக்சர்களின் போர் குற்றங்கள்! கனடாவின் எதிர்க்கட்சி தலைவர் வழங்கியுள்ள எச்சரிக்கை | Canadian Conservative Party Leader Pierre Boileau 

இந்நிலையில், அடுத்த தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுச் செல்வதற்கு அவசியமான தலைமைத்துவத்தை வழங்கத் தயாராகவிருப்பதாக பியெர் பொய்லிவ் தெரிவித்துள்ளார்.

தேர்தல்

இதேவேளை கனடாவின் வளர்ச்சிக்கு தமிழ் மக்கள் ஆற்றிய பங்களிப்பினை பெரிதும் பாராட்டியுள்ளார்.

ராஜபக்சர்களின் போர் குற்றங்கள்! கனடாவின் எதிர்க்கட்சி தலைவர் வழங்கியுள்ள எச்சரிக்கை | Canadian Conservative Party Leader Pierre Boileau

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவி விலகியதை அடுத்து, கனடா பிரதமர் பதவிக்காக ,கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ் போட்டியிடவுள்ளார்.

மேலும் 45வது கனடிய நாடாளுமன்றத்திற்கு 'ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்' உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2025 ஆம் ஆண்டுக்கான கனேடிய கூட்டாட்சித் தேர்தல் அக்டோபர் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US