86 வயது மூதாட்டியை தத்தெடுத்த ஓரினச்சேர்க்கை தம்பதி: கனடாவில் ருசிகரம்

By Fathima May 04, 2021 11:55 AM GMT
Report

கனடாவை சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்களான Marike Finlay மற்றும் Karin Cope, 86 வயது மதிக்கத்தக்க Elizabeth Bigras-யை தத்தெடுத்துக் கொண்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

தத்தெடுத்தல் என்பதுமே நம் நினைவில் வருவது குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது தான், ஆனால் கனடாவில் மிக வயதான பாட்டியை தத்தெடுத்த சம்பவம் நடந்துள்ளது.

தங்களுடன் பணிபுரிந்த Julien என்பவரின் மூலம் அவரது மனைவியான Elizabeth Bigras, Marike Finlay தம்பதியினருக்கு அறிமுகமாகியுள்ளார், இரு குடும்பமும் நட்பாக பழகி வந்த நேரத்தில் Julien காலமானார்.

இதனையடுத்து Elizabeth Bigras-ன் நெருங்கிய பழகிய Marike Finlay தம்பதியினர், அவரை தத்தெடுக்க முடிவெடுத்தனர், கடைசி காலத்தில் தனிமையில் தவிக்க கூடாது என்பதை உணர்ந்து அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.

86 வயது மூதாட்டியை தத்தெடுத்த ஓரினச்சேர்க்கை தம்பதி: கனடாவில் ருசிகரம் | Canadian Couple Adopts An Elderly Woman

ஏனெனில் அத்தம்பதியினருக்கு குழந்தைகள் ஏதும் இல்லை, வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் வசிக்க வேண்டும் என்பதை உணர்ந்து இந்த முடிவை எடுத்தார்களாம்.

இதற்கு Elizabeth Bigras-ம் சம்மதம் தெரிவிக்க, மூவரும் ஒரு குடும்பமாய் இணைந்து தங்களது வாழ்நாட்களை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர்.

தன்னுடைய விருப்பம் போலவே நடந்துவிட்டதாக கூறும் Elizabeth Bigras, புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் மிக்கவராம், இதன்படியே தன்னுடைய கமெராக்கள் மூலம் அழகான நினைவுகளை கிளிக் செய்து வருகிறார்!!!

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US