மெக்சிகோவில் சில நாட்களுக்குள் கனேடியர் உட்பட இரண்டு சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொலை

Canada Mexico Crime
By Balamanuvelan May 17, 2023 10:45 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

மெக்சிகோ நகரம் ஒன்றில், கனேடியர் ஒருவர் கார் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கடந்த சில நாட்களில் குறிப்பிட்ட இடத்தில் சுற்றுலாப்பயணி ஒருவர் கொல்லப்படுவது குறித்த இரண்டாவது செய்தியாகும் இது.

திங்கட்கிழமையன்று, மெக்சிகோவிலுள்ள Puerto Escondido என்னும் நகரில், கனேடியர் ஒருவர் கார் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்த காயம் ஒன்று இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரது பெயர் Victor Masson (27) என்பது மட்டும் தெரியவந்துள்ளது. அவர் கனடாவில் எந்த நகரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

மெக்சிகோவில் சில நாட்களுக்குள் கனேடியர் உட்பட இரண்டு சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொலை | Canadian Found Dead

அவர் எதனால் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்பது குறித்தும் பொலிசார் எதுவும் தெரிவிக்கவில்லை.  

மெக்சிகோவின் Oaxaca மாகாணத்தில், கடந்த சில நாட்களுக்குள் கொல்லப்பட்ட இரண்டாவது வெளிநாட்டு சுற்றுலாப்பயணியாவார் Victor.

கடந்த வெள்ளிக்கிழமை அர்ஜெண்டினா நாட்டவரான Benjamin Gamond என்னும் சுற்றுலாப்பயணி Puerto Escondido நகருக்கு மேற்கே அமைந்துள்ள ஒரு இடத்தில் தாக்கப்பட்டார்.

அவரும், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்துவிட்டார். 

மெக்சிகோவில் சில நாட்களுக்குள் கனேடியர் உட்பட இரண்டு சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொலை | Canadian Found Dead

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US