கனடாவின் உளவுத்துறை தலைவர் இரண்டுமுறை இந்தியா சென்று திரும்பினார்: அறிக்கை

Justin Trudeau India Canada
By Balamanuvelan Jun 10, 2024 08:01 AM GMT
Report

கனடாவின் உளவுத்துறை தலைவர், அமைதியாக இரண்டு முறை இந்தியா சென்று திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை நடந்துவரும் நேரத்தில், அது தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொள்வதற்காக, கனடாவின் உளவுத்துறை தலைவர் இரண்டுமுறை இந்தியா சென்று திரும்பியுள்ளார்.

கனடாவின் உளவுத்துறை தலைவர் இரண்டுமுறை இந்தியா சென்று திரும்பினார்: அறிக்கை | Canadian Intelligence Chief Returns From India

கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், அந்த சம்பவம் தொடர்பான தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வதற்காக கனடா உளவுத்துறை தலைவரான David Vigneault, இந்தியா சென்று திரும்பியுள்ளார். அவர் பிப்ரவரி மாதத்தில் ஒருமுறையும், மார்ச் மாதத்தில் ஒருமுறையும் இந்தியா சென்று திரும்பியதாக தற்போது அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவின் உளவுத்துறை தலைவர் இரண்டுமுறை இந்தியா சென்று திரும்பினார்: அறிக்கை | Canadian Intelligence Chief Returns From India

விடயம் என்னவென்றால், கனடா உளவுத்துறை தலைவரான David Vigneault, இரண்டு முறை இந்தியா சென்று திரும்பியது அந்த நேரத்தில் யாருக்கும் தெரியாது. அவை குறித்து இந்திய ஊடகங்களிலோ, கனேடிய ஊடகங்களிலோ செய்திகள் வெளியாகவில்லை. அவ்வளவு அமைதியாக அவர் இந்தியா சென்று திரும்பியுள்ளார். உண்மையில் இரு நாடுகளுக்கிடையே தூதரக உறவுகள் இப்படித்தான் இருக்கும்.

ஆரம்பத்தில் நிஜ்ஜர் கொல்லப்பட்டபோது, அதுகுறித்து ட்ரூடோ வெளிப்படையாக பேசாமல் தூதர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மூலம் அந்த பிரச்சினை எதிர்கொள்ளப்பட்டிருக்குமானால், இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சினைகள் இவ்வளவு பெரிதாகாமல், பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டிருக்கலாம்.

 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US