பிரதமர் ட்ரூடோவின் முடிவை ஆதரிக்கும் கனேடிய நாடாளுமன்றம்!

Canada Vaccine Protest Parliament Covid19 Justin Trudeau Impose Emergency Powers
By Sulokshi Feb 23, 2022 06:27 AM GMT
Report

  கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வாரக்கணக்கான போராட்ட முற்றுகைகளை சமாளிக்க அவசரகால அதிகாரங்களை விதிக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் (Justin Trudeau) முடிவை கனடா நாடாளுமன்றம் ஆதரித்துள்ளது.

கனடா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில், லிபரல் மற்றும் இடதுசாரி என்.டி.பி. ஆதரவுடன் 185 ஆதரவு வாக்குகள் பெற்று பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதேசமயம் இதற்கு 151 எதிரான வாக்குகள் பதிவானது.

கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி மற்றும் பிளாக் கியூபெகோயிஸ் அவசரநிலைக்கு எதிராக வாக்களித்தனர். வார இறுதியில், நாடாளுமன்ற மலை வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஒட்டாவாவில் உள்ள இறுதிப் போராட்டத் தளத்தை பொலிஸார் அகற்றினர்.

கடந்த வார தொடக்கத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியதையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதேசமயம் முன்னதாக திங்களன்று, லிபரல் பிரதமர் தற்காலிக அவசரகால நடவடிக்கைகளை தொடர்ந்து பயன்படுத்துவதை ஆதரித்தார்.

நாடு முழுவதும் நிலைமை இன்னும் பலவீனமாக உள்ளது என்றும் புதிய முற்றுகைகளைத் தடுக்க அவை தேவை என்றும் அவர் கூறினார். மேலும், தேவையானதை விட ஒரு நாள் கூட அதிகாரங்கள் நீடிக்கப்படாது என்றும் லிபரல் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US