கல்வி கற்க கனடாவுக்குச் சென்ற இந்திய மாணவரை மோசமான வார்த்தைகளால் விமர்சித்த கனேடியர்

Canada
By Balamanuvelan Aug 16, 2024 09:21 AM GMT
Report

கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் எதிர்பாராத விதமாக இனரீதியான தாக்குதலுக்குள்ளானார்.

ஞாயிற்றுக்கிழமையன்று இந்திய மாணவரான தரன்பிரீத் சிங் (21), தனது உறவினர் மற்றும் நண்பர் ஒருவருடன் கனடாவின் Newfoundland and Labrador மாகாணத்திலுள்ள Sunshine Rotary Park என்னும் பூங்காவிற்குச் சென்றுள்ளார்.

அப்போது, வெள்ளையர் ஒரு ஒரு பெரிய நாயுடன் அங்கு வந்துள்ளார். இந்த மாணவரையும் அவருடன் இருந்தவர்களையும் பாகிஸ்தானியர் என எண்ணிக்கொண்ட அந்த நபர், உங்களைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது, என் நாடு முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டீர்கள் என்று சத்தமிட்டிருக்கிறார்.

கல்வி கற்க கனடாவுக்குச் சென்ற இந்திய மாணவரை மோசமான வார்த்தைகளால் விமர்சித்த கனேடியர் | Canadian Racially Assaults Indian Student

ஈரான், ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தானில் என்போல வெள்ளையர்களைப் பார்க்கமுடியுமா என அவர் கேட்க, நாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று கூறியிருக்கிறார் சிங்.

உடனே அந்த நபர், நீங்களெல்லாம் ஒரே ஆட்கள்தான், நீங்கள் கனேடியர்கள் இல்லையே என்று கூறி மோசமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.

நீங்களெல்லாம் கனடா அரசின் பணத்தை செலவு செய்கிறீர்கள் என்று அவர் கூற, உடனே சிங், இல்லை, நாங்கள் கல்வி கற்பதற்காக 40,000 டொலர்களுக்கும் அதிகமாக கட்டணம் செலுத்தித்தான் கனடா வந்திருக்கிறோம் என்று விளக்கியிருக்கிறார்.

கல்வி கற்க கனடாவுக்குச் சென்ற இந்திய மாணவரை மோசமான வார்த்தைகளால் விமர்சித்த கனேடியர் | Canadian Racially Assaults Indian Student

அந்த நபர் தொடர்ந்து சத்தமிட்டுக்கொண்டே இருக்க, சிங் நடப்பதை வீடியோ எடுப்பதைக் கவனித்த அந்த நபரின் நண்பர் அவரை அங்கிருந்து இழுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.

இந்த சம்பவம் ஏற்படுத்திய நடுக்கத்தால், அன்று இரவு எங்களால் சாப்பிட முடியவில்லை என்கிறார் சிங்.

எச்சரிக்கை

இந்த விடயம் குறித்து தன் குடும்பத்தினரிடம் கூட தெரிவிக்கவில்லை சிங். என்றாலும், தன்னைப்போல கனடாவுக்கு வரும் இந்தியர்களை எச்சரிக்கும் வகையில், தான் வீடியோ எடுத்த காட்சிகளை சில சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் அவர்.

கனடாவில் இரண்டு ஆண்டுகளாக தங்கியிருக்கிறேன். என் வீட்டை நான் இதுவரை மிஸ் பண்ணியதில்லை, அந்த சம்பவம் நடந்த அன்று என் வீட்டை ரொம்பவே மிஸ் பண்ணினேன் என்கிறார் சிங்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US