மரணம் உறுதி... உக்ரைனில் விடுமுறைக்கு சென்ற கனேடியர் வெளிப்படை

ukrainewar russianinvasion defencelegion Russianforces
By Arbin Apr 17, 2022 10:04 AM GMT
Arbin

Arbin

Report

உக்ரைனில் விடுமுறை கொண்டாட சென்ற கனேடியர், ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் இராணுவத்துடன் இணைந்து போரிட முடிவு செய்த பின்னணியை அவரே வெளிப்படுத்தியுள்ளார்.

உக்ரைனில் விடுமுறையை கழிக்க சென்றவர் கனேடியரான Igor Volzhanin. ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது படையெடுப்பை முன்னெடுத்ததன் அடுத்த நாள், பிப்ரவரி 25ம் திகதி அவர் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலையில், பயணம் ரத்தாகியுள்ளது.

அடுத்த சில நாட்களில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உலகெங்கிலும் உள்ள மக்களை ரஷ்யாவை எதிர்த்துப் போராட உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இராணுவத்தில் அனுபவம் ஏதுமற்ற Igor Volzhanin உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று விளிநாட்டு படைகளுக்கான பிரிவில் இணைந்துள்ளார்.

52 நாடுகளைச் சேர்ந்த 20,000 பேரில் தன்னார்வத்துடன் போராட முன்வந்தவர்களில் தாம் இரண்டாவது நபர் என்று Igor Volzhanin தெரிவித்துள்ளார். அப்போதைய சூழலில் அந்த முடிவே சரியானது என தாம் கருதியதாக கூறும் அவர், உக்ரைனில் பிறந்ததாக எண்ணியே பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஆபத்தான போருக்கு செல்வதாகவும், எப்போது வேண்டுமானாலும் மரணம் ஏற்படலாம் எனவும், மரணம் உறுதி என்பதை புரிந்துகொண்டு களத்தில் இறங்க வேண்டும் என சக வீரர்கள் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிராக சுமார் 1500 கனேடிய வீரர்கள் உக்ரைனில் போரிட பதிவு செய்துள்ளதாக கூறும் Igor Volzhanin, ஆனால் பெரும்பாலானவர்களை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளிநாட்டு வீரர்களுக்கான துருப்பில் சேர்பவர்கள் இராணுவச் சட்டம் நீக்கப்படும் வரை உக்ரைனில் தங்கியிருப்போம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ஆனால் சிறப்பு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US