கனேடிய பெண்மணியை கடித்துக் கொன்ற நாய்களின் உரிமையாளர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு
Canada
By Balamanuvelan
கனடாவின் கால்கரியில் Betty Ann Williams (86) என்ற பெண்மணி ஒருவரை மூன்று நாய்கள் கடித்துக் குதறியதில் அவர் பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர்களான Denis Bagaric மற்றும் Talyn Calkins ஆகியோர் மீது 12 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் 10,000 டொலர்கள் வீதம் அபராதம் விதிக்கப்படலாம். அவர்கள் அபராதம் செலுத்தத் தவறினால், ஆறு மாதங்கள் வரை சிறை செல்ல நேரிடலாம்.
மேலும், Bettyயைக் கடித்துக் குதறிக் கொன்ற நாய்களும் தற்போது காவலில் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் அந்த நாய்களைக் கருணைக்கொலை செய்யவேண்டும் என்று கோரியுள்ளார்கள்.
GoFundMe photo
Denis Bagaric/Facebook
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US