டோக்கியோ ஒலிம்பிக்கில் கனடாவுக்கு பெருமை சேர்த்த பெண்கள் அணி
Tokyo Olympics
medal
By Arbin
டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த பெண்களுக்கான நீச்சல் போட்டியில் கனடா அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.
கனடாவின் Penny Oleksiak தலைமையிலான இந்த அணி 4 x 100 மீ ஃப்ரீஸ்டைல் ரிலேவில் 3:32.78 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
அவுஸ்திரேலியா அணி 3:29.69 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து உலக சாதனை படைத்துள்ளது.
அமெரிக்க அணி (3:32.81) 3வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
இதனையடுத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கனடாவின் பதக்கப் பட்டியலில் முதலாவதாக இடம் பிடித்துள்ளது Penny Oleksiak தலைமையிலான இந்த அணி.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US