கனேடியர்கள் அமெரிக்கா செல்ல அனுமதி: இந்த தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்
Vaccination
US
Canadian
AstraZenaca
By Shankar
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கனேடியர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் கனேடியர்கள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலக சுகாதார அமைப்பு அல்லது அமெரிக்க உணவு மற்றும் மருந்து திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கொரோனா தடுப்பூசிகளை கலவையாக பெற்றுக் கொண்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது இதுவரையில் உறுதியாகவில்லை.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US