அமெரிக்காவுக்கு செல்லும் கனேடியர்களுக்கு குழப்பத்தை உருவாக்கியுள்ள விதிகள்

United States of America Canada
By Balamanuvelan Dec 08, 2025 09:17 AM GMT
Report

அமெரிக்கா, மற்ற நாட்டவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவது தொடர்பில் புதிய விதிகளை அறிமுகம் செய்ய உள்ளது.

ஆனால், அவை கனேடியர்களுக்கு குழப்பத்தை உருவாக்கியுள்ளன!

இம்மாதம், அதாவது, 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி முதல், மற்ற நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவது தொடர்பில் புதிய விதிகள் அறிமுகமாக உள்ளன. 

அமெரிக்காவுக்கு செல்லும் கனேடியர்களுக்கு குழப்பத்தை உருவாக்கியுள்ள விதிகள் | Canadians Face Confusion Us Border Crossing Rule

இந்நிலையில், சமீபத்தில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து ஏஞ்சலா மற்றும் லீ ஃபாபர்ட் ஆகியோர் வாஷிங்கனுக்குள் நுழைந்துள்ளனர்.

அவர்களைத் தடுத்து நிறுத்திய அமெரிக்க எல்லை அதிகாரிகள், லீயை மட்டும் அழைத்துச் சென்று அவரது கைரேகை முதலான அடையாளங்களை பதிவு செய்ததுடன், அவரை புகைப்படமும் எடுத்துள்ளனர்.

அவருக்கு 30 டொலர்கள் கட்டணமும் விதிக்கப்பட்ட நிலையில், ஏஞ்சலா Secure Certificate of Indian Status அட்டை வைத்திருந்ததால் அவரது அடையாளங்களை பதிவு செய்யவில்லை.

அதேபோல, வின்னிபெகைச் சேர்ந்த Owa Schlaikjar மற்றும் Yvonne Fostey ஆகியோர் அமெரிக்கா செல்லும்போது, தாங்கள் சோதனையிடப்படலாம் என எதிர்பார்த்ததால், I-94 form என்னும் படிவத்தை பூர்த்தி செய்து கொண்டு சென்றுள்ளனர்.

அதை அவர்கள் எல்லையில் கொடுக்க, எல்லையிலிருந்த அதிகாரிகளோ, இது என்ன படிவம், இதெல்லாம் தேவையில்லை, நீங்கள் பாட்டுக்கு உங்கள் வேலையைப் பார்க்கச் செல்லலாம் என்று கூறியுள்ளனர்.

ஆக, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும்போது எதையும் எதிர்கொள்ளத் தயாராகவே செல்லுமாறு கனேடிய சட்டத்தரணிகள் மக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்கள்.

ஆனால், சிலரோ, இந்த தொல்லையெல்லாம் எதற்கு, பேசாமல் அமெரிக்கா செல்வதையே தவிர்த்துவிடுவோம் என முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்கள். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US