கனடாவில் மான் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை

Canada Mirror Ontario
By Kamal Feb 06, 2023 04:41 AM GMT
Report

 கனடாவில் மான் வேட்டையில் ஈடுபட்ட நான்கு அமெரிக்கப் பிரஜைகள் மற்றும் இரண்டு கனேடிய பிரஜைகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவின் வடகிழக்கு பகுதியின் ரெட் லேக் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் மீன்கள் மற்றும் வனவிலங்கு சேவை மற்றும் ஒன்றாரியோவின் வன மற்றும் இயற்கை வள அமைச்சு என்பன கடந்த 21 மாதங்களாக இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

படகிலிருந்து இந்த காட்டு மான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கனடாவில் மான் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை | Canadians Fined 50K For Illegal Moose Hunting

இந்தப் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் சட்டவிரோத வேட்டையாடுதல் நடவடிக்கைகள் பல இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோதமாக மான் வேட்டையில் ஈடுபட்டதனை ஒப்புக் கொண்ட குறித்த நபர்களுக்கு சுமார் 50000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயலுடனான பங்களிப்பின் அடிப்படையில் அபராதத் தொகை மாறுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு வேட்டையாடுவதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US