கொரோனா தொற்றுநோய்க்கான உதவிகள் போதும்: கனேடியர்களின் தற்போதைய மனநிலை

canadians pandemic aid
By Arbin Nov 10, 2021 09:30 AM GMT
Report

கனேடியர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கொரோனா தொற்றுநோய்க்கான உதவிகளை பெடரல் நிர்வாகம் குறைக்க வேண்டும் என விரும்புவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பலர் குறித்த உதவிகளை பெடரல் நிர்வாகம் நிறுத்திவிடலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். கனடாவில் Nanos Research என்ற அமைப்பு முன்னெடுத்த ஆய்விலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

36 சதவீத கனேடிய மக்கள் கொரோனா தொடர்பிலான அரசு உதவிகளை குறைத்துக்கொள்ள ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் 31 சதவீத கனேடியர்கள், குறித்த உதவிகளை அரசு ரத்து செய்ய வேண்டிய தருணம் இதுவென தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் 7 சதவீத கனேடியர்கள், அரசு உதவிகளை இன்னும் அதிகரித்தால் உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் 21 சதவீத மக்கள், தற்போது அளித்துவரும் உதவிகள், இதே அளவில் நீடிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வுகளில், பெடரல அரசின் உதவிகள் அதிகரிக்கவோ அல்லது இதே அளவில் நீடிக்கவோ செய்யலாம் என ஒன்ராறியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றுநோய்க்கான உதவிகள் போதும்: கனேடியர்களின் தற்போதைய மனநிலை | Canadians Want Pandemic Aid Lowered

கியூபெக் மற்றும் அட்லாண்டிக் கனடா மக்கள் இதற்கு நேர்மாறாக, அரசு உதவிகளைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லது ரத்து செய்யலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, தற்போதுள்ள ஊக்கத்தொகைகள் மற்றும் வணிகம் சார்ந்த பெருந்தொற்று தொடர்பான உதவிகள் மிக விரைவில் காலாவதியாகும் அல்லது மாற்றப்படும் என்று துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் அக்டோபர் 21ம் திகதி அறிவித்துள்ளார். இருப்பினும் உதவி தேவைப்படுவோரை கண்டறிந்து, அவர்களுக்கான புதிய திட்டம் அமுலுக்கு கொண்டுவரப்படும் என்றார். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US