அமெரிக்காவில் மக்கள் கூட்டத்தில் புகுந்த கார்; 20 பேர் காயம்
United States of America
Accident
By Sulokshi
அமெரிக்காவில் கிழக்கு ஹொலிவூட்டில் பொதுமக்களை நோக்கி காரை செலுத்திய நபரால் 20 பேர் காயமடைந்துள்ளனர் .
15 மேற்பட்டவர்களிற்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடைபாதைமீது கார் ஒன்று காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.அருகில் பொருட்கள் சிதறிக்கிடக்கின்றன பெருமளவு பொலிஸார் காணப்படுகின்றனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US