திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்... அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
சரக்கு விமானம் ஒன்றின் தரையிறங்கும் கியர் செயலிழந்ததால் குறித்த விமானம் அவசர அவசரமாக இஸ்தான்புல் விமான தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பெட்எக்ஸ் (FedEx) எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767 விமானம் பின் தரையிறங்கும் கியரை மட்டுமே பயன்படுத்தி தரையிறங்கியதால் விமானத்தின் முன்பகுதி தரையுடன் மோதி தீப்பொறி பறந்தது.
?? Un Boeing 767-300 de FedEx reliant Paris CDG à Istanbul a subi une avarie sur sa roulette de nez.
— air plus news (@airplusnews) May 8, 2024
▫️Le train d'atterrissage avant du Boeing ne s'est pas déployé lors de l'approche à l'aéroport d'Istanbul.
Les pilotes ont posé l'avion sur le nez.
? Tango Down pic.twitter.com/3BgmV8vrfr
இச் சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, விமான ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று துருக்கியின் போக்குவரத்து அமைச்சர் அப்துல்காதிர் தெரிவித்தார்.
?? Un Boeing 767-300 de FedEx reliant Paris CDG à Istanbul a subi une avarie sur sa roulette de nez.
— air plus news (@airplusnews) May 8, 2024
▫️Le train d'atterrissage avant du Boeing ne s'est pas déployé lors de l'approche à l'aéroport d'Istanbul.
Les pilotes ont posé l'avion sur le nez.
? Tango Down pic.twitter.com/3BgmV8vrfr
விபத்துக்குள்ளான விமானத்தை அகற்றும் பணியின் போது விமானம் தரையிறங்கிய ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது.