உறங்குவதற்கு ஊதியம் கொடுக்கும் நிறுவனம்!

United Russia United States of America New York
By Kamal Aug 08, 2022 08:23 AM GMT
Report

அமெரிக்காவில் நிறுவனம் ஒன்று உறங்குவதற்கு ஊதியம் வழங்குகின்றது. அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.

கேஸ்பர் என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம் கேஸ்பர்  ஸ்லிப்பர்ஸ் என்ற பதவி வெற்றிடத்திற்காக ஆட் சேர்க்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

நன்றாக உறங்க கூடியவர்கள் இந்த பணிக்காக விண்ணப்பம் செய்ய முடியும் குறித்த நிறுவனத்தின்

உறங்குவதற்கு ஊதியம் கொடுக்கும் நிறுவனம்! | Casper Hiring Part Time Nappers

காட்சியாறையில் மெத்தைகளின் மேல் உறங்குவது இவர்களது பிரதான பணி என்றால் நம்ப முடிகிறதா?

உண்மையில் இவர்களது பணி இந்த வகை மெத்தைகளில் உறங்குவது ஆகும் விழித்து எழுந்த பின்னர் இந்த மெத்தைகள் தொடர்பில் தங்களது அனுபவங்களை அவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தொழில் வான்மை மிக்க உறங்குபவர் என்ற பதவி நிலை இந்த நபர்களுக்கு வழங்கப்படுகின்றது எதிர்வரும் 11-ம் திகதி வரையில் இந்த பதவி வெற்றிடத்திற்காக விண்ணப்பம் செய்ய முடியும்.

உறங்குவதற்கு ஊதியம் கொடுக்கும் நிறுவனம்! | Casper Hiring Part Time Nappers

இந்த பதவி வெற்றிடத்திற்காக விண்ணப்பிக்கும் நபர்கள் உறங்குவதில் அசாத்திய திறனை கொண்டிருக்க வேண்டும்ஈ நீண்ட நேரம் உறங்க கூடியவர்களாக இருக்க வேண்டும் எதன் மீதும் உறங்க கூடிய ஆளுமை இருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளனஇ

மிக நன்றாக உறங்க கூடியவர்கள் தங்களது உறங்கும் திறனை டிக் டாக் வீடியோக்களாக பதிவு செய்து விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US