மரபணு மாற்றத்தால் நான்கு காதுகளுடன் பிறந்த அதிசய பூனை! இணையத்தில் கலக்கி வரும் வைரல் வீடியோ
Turkey
Cat
By Kishanthini
துருக்கியில் மரபணு மாற்றத்தால் நான்கு காதுகளுடன் பிறந்த அதிசய பூனையின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதனை அந்த பூனையின் படங்களை அதன் உரிமையாளர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த அதிசய பூனை கடந்த ஜூலை 14ஆம் திகதி பிறந்தது. இந்த பூனைக்கு மிடாஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பூனைக்கு தனி இன்ஸ்டகிராம் கணக்கு தொடங்கி மூன்று வாரங்களில் சுமார் 20,000 பேர் பின் தொடர்ந்துள்ளனர்.
மேலும் இந்தப் பூனையின் வயிற்றில் இதயம் போன்ற வடிவமைப்பில் கியூட்டான வெள்ளை முடிகளும் இருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US