பிரித்தானியாவின் பணத்தாள்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

United Kingdom Queen Elizabeth II King Charles III
By Sulokshi Mar 13, 2026 11:17 AM GMT
Report

  பிரித்தானியாவின் பணத்தாள்களில் (Banknotes) காலங்காலமாக இடம்பெற்று வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதர்களின் உருவங்களுக்குப் பதிலாக, இனி உள்நாட்டு வனவிலங்குகளின் உருவங்களை அச்சிட இங்கிலாந்து வங்கி (Bank of England) தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெஇவிக்கின்றன.

இங்கிலாந்து வங்கியின் புதிய அறிவிப்பின்படி, தற்போது புழக்கத்தில் உள்ள 5 பவுண்டு பணத்தாளில் இடம்பெற்றுள்ள முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் (Sir Winston Churchill) உருவம் நீக்கப்படவுள்ளது.

பிரித்தானியாவின் பணத்தாள்களில் ஏற்படவுள்ள மாற்றம்! | Changes Coming To British Banknotes Animals

இங்கிலாந்தின் பூர்வீக உயிரினங்களுக்கு  முன்னுரிமை

அவருக்குப் பதிலாக இங்கிலாந்தின் இயற்கை வளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வனவிலங்குகளின் படங்கள் இனி இடம்பெறவுள்ளன.

கடந்த 2025-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுமக்களுடனான ஆலோசனையில், பணத்தாள்களில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கருப்பொருள்களே (Theme) அதிக வரவேற்பைப் பெற்றன.

இதன் விளைவாகவே, வரலாற்று நாயகர்களுக்குப் பதிலாக விலங்கினங்களைச் சேர்க்க வங்கி முடிவு செய்துள்ளது. இது ஒரு “முக்கியமான” மற்றும் “காலந்தாழ்ந்த” நடவடிக்கை என வங்கியின் வனவிலங்கு நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள பிரபல பறவை ஆர்வலர் நதீம் பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய 5, 10, 20 மற்றும் 50 பவுண்டு பணத்தாள்களில் எந்தெந்த விலங்குகளின் படங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து விரைவில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படவுள்ளது. அதேவேளை இங்கிலாந்தின் பூர்வீக உயிரினங்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும் என வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாது இரண்டாம் உலகப் போரின் நாயகராகக் கருதப்படும் சர்ச்சிலின் உருவம் மாற்றப்படுவது ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

ஏற்கனவே மன்னர் சார்லஸின் உருவம் பொறிக்கப்பட்ட பணத்தாள்கள் புழக்கத்திற்கு வந்துள்ள நிலையில், மறுபுறம் உள்ள உருவப்படங்களில் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US