கனேடிய இளைஞர் மீது அவரது காதலி தெரிவித்த பகீர் குற்றச்சாட்டு

investigation charges victim calgary
By Arbin Oct 01, 2021 02:57 AM GMT
Report

கனடாவில் இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 28 வயது நபர் பாலியல் கடத்தல் விசாரணையை எதிர்கொள்கிறார்.

கல்கரி பகுதியை சேர்ந்த 28 வயது இளைஞர் மீதே குறித்த இளம் பெண் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் தற்போது கைது நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இளம் பெண் கைதான இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த நபர் குறித்த பெண் உடனான உறவை தவறாக பயன்படுத்திக்கொள்ள முயன்றதுடன், தகாத தொழிலுக்கும் கட்டாயப்படுத்தியுள்ளார்.

ஒருகட்டத்தில் அந்த நபரிடம் இருந்து தப்பிய குறித்த பெண், கல்கரி பொலிசாரிடம் நடந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணை முன்னெடுத்த பொலிசார், Jordan Fay என்பவரை இந்த மாத துவக்கத்தில் கைது செய்தனர்.

அவர் மீது பல பிரிவுகளில் வழக்கும் பதிந்துள்ளனர். மேலும், Jordan Fay என்பவரால் பாதிக்கப்பட்ட பலர் இருக்கலாம் எனவும், அவர்கள் முன்வந்து வாக்குமூலம் அளிக்க வேண்டும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US