பிரித்தானிய மன்னரின் கனடா விஜயத்திற்காக செலவிடப்பட்ட வரி பணம் எவ்வளவு தெரியுமா?

Canada Mirror Canada
By Kamal Nov 29, 2022 04:21 PM GMT
Kamal

Kamal

Report

 பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் கனடா விஜயத்திற்காக பெருந்தொகை பணம் செலவிடப்பட்டுள்ளது.

கனேடிய அரசாங்கம் இந்த விஜயத்திற்காக 1.4 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.

மக்களிடம் வரியாக அறவீடு செய்யப்பட்ட தொகையே இவ்வாற செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பிரித்தானிய தற்போதைய மன்னர் சார்ள்ஸ் கடந்த மே 17 வனடாவை வந்தடைந்தார்.

பிரித்தானிய மன்னரின் கனடா விஜயத்திற்காக செலவிடப்பட்ட வரி பணம் எவ்வளவு தெரியுமா? | Charles Three Day Visit To Canada Cost Taxpayers

மன்னார் சார்ள்ஸ் கனடாவில தங்கியிருந்த 57 மணித்தியாலங்களுக்காக ஒரு மணித்தியாலத்திற்கு 25000 டொலர்கள் என செலவிடப்பட்டுள்ளது.

மன்னரின் விஜயத்திற்காக செலவிடப்பட்ட 1.4 மில்லியன் டொலர்களில் அரசாங்க ஊழியர்கள், பொலிஸ் மற்றும் படையினரின் சம்பளங்கள் உள்ளடக்கப்படவில்லை.

உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொலிஸாரின் செலவுகளும் இதில் உள்ளடக்கப்படவில்லை.

இந்த செலவுகளும் உள்ளடக்கப்பட்டால் மன்னரின் கனேடிய விஜயத்திற்காக பெருந்தொகை மக்கள் பணம் செலவிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US