உலகமக்களின் மனம் கவர்ந்த இளம் சமையல் கலைநிபுணர் திடீர் மரணம்

Australia Death
By Sulokshi May 01, 2023 09:14 AM GMT
Report

 அவுஸ்திரேலியாவின் விருதுபெற்ற சமையல்கலை நிபுணர் ஜொக் சோன்ஃப்ரில்லோ, 46 வயதில் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரபல சமையல்கலை நிபுணரான ஜொக் சோன்ஃப்ரில்லோ, உலகின் தலைசிறந்த உணவகங்களில் உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற சமையல்கலை நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலியாவின் மாஸ்டர் செவ் நிகழ்ச்சியிலும் தோன்றியிருந்தார்.

உலகமக்களின் மனம் கவர்ந்த இளம் சமையல் கலைநிபுணர் திடீர் மரணம் | Chef Jock Zonfrillo Dies Suddenly

ஜொக் சோன்ஃப்ரில்லோ,பிரிட்டனின் பிரபல சமையல்கலை நிபுணர் ஜேமி ஒலிவருடன் இணைந்து தோன்றும் மாஸ்டர் செவ் நிகழ்ச்சியின் பீரிமீயர் வெளியாகவிருந்த தருணத்தில் ஜக்சோன்;ப்ரிலின் மரணம் நிகழ்ந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரது மரணத்தை உறுதி செய்துள்ள அவுஸ்திரேலியாவின் நெட்வேர்க் 10 குறிப்பிட்ட நிகழ்ச்சியை ஒலிபரப்புவதை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பழக்கம்

ஜொக் சோன்ஃப்ரில்லோ, தனது தொழில்வாழ்க்கையை லண்டனில் சமையல்கலை நிபுணர்மார்க்கோ பியரே வைட்டின் கீழ் ஆரம்பித்தார் - அவர் தனது உயிரை காப்பாற்றியவர் என ஜக் ஒரு முறை தெரிவித்திருந்தார்.

இளவயதில் போதைப்பொருளிற்கு அடிமையானதாகவும் பின்னர் அந்த பழக்கம் தன்னை தொடர்ந்ததாகவும் ஜொக் சோன்ஃப்ரில்லோ, தனது வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டிருந்தார்.

உலகமக்களின் மனம் கவர்ந்த இளம் சமையல் கலைநிபுணர் திடீர் மரணம் | Chef Jock Zonfrillo Dies Suddenly

போதைப்பொருள் பழக்கம் தன்னை மிகவும் இருண்ட பாதைகளில் கொண்டு சென்றது என அவர் குறிப்பிட்டிருந்தார். 1999 இல் பிரிட்டனிலிருந்து புறப்பட்டு அவுஸ்திரேலியா வந்த அவர் சிட்னியில் உள்ள ரெஸ்டோரன்ட் 41 இன் தலைமை சமையல்நிபுணராக ஸ்தாபித்துக்கொண்டார்.

ஜொக் சோன்ஃப்ரில்லோ, உணவு தொடர்பான பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தினார்- அதில் உலகின் பல தொலைதூர சமூகங்களின் உணவுகள் குறித்த நொமாட் செவ் பிரபலமானது.

உலகமக்களின் மனம் கவர்ந்த இளம் சமையல் கலைநிபுணர் திடீர் மரணம் | Chef Jock Zonfrillo Dies Suddenly

2016 இல் அவுஸ்திரேலியாவின் சுதேசிய உணவுகள் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காக ஜெவ் ஒரனா பௌன்டேசனை ஆரம்பித்தார். எனினும் அவர் மிகப்பெருமளவானவர்களின் மனதை கவர்ந்தது - அவுஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான மாஸ்டர் செவ் மூலமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி மூலம் அவர் அவுஸ்திரேலிய குடும்பங்களின் பிரிக்க முடியாத உறுப்பினராவும் மாறியயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US