சீனாவில் தீவிரமடையும் கொரோனா: தம்பதியின் வித்தியாசமான செயல்! வைரலாகும் காணொளி
சீனாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது.
இந்த வாரம் ஒரே நாளில் கிட்டத்தட்ட 37 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான நிலையில் மக்கள் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் காய்கறி மார்க்கெட் ஒன்றில் சீனாவில் தம்பதி ஒன்று உடல்களை மறைக்கும் பாலிதீன் குடைகளை கொண்டு சென்று பொருட்களை வாங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
#china Covid Protection by People #Wuhan #ChinaProtests #ChineseFever #COVID19 #ChineseCovidDeaths #COVID19 #ChinaFever #COVID19 #chinacovid #ChinaProtests #ChinaCovidCases #ChinaCorona #chinalockdown #Covid #Covid19 #zerocovidpolicy #CCP #XiJinping #China1MDied pic.twitter.com/tJn7yxfb9o
— Harish Deshmukh (@DeshmukhHarish9) December 21, 2022