வடக்கில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு கைகொடுத்த சீனா!
Food Shortages
Sri Lanka Economic Crisis
Government of China
Sri Lanka Food Crisis
China
By Shankar
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு மேலும் 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை சீனா வழங்கியுள்ளது.
அந்தவகையில், இந்த உதவிகளை சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வழங்கத் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதரகம் இதனை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
The Red Cross Society of #China has decided to provide another USD 150,000 worth of food packs to most needy families in the Northern Province of ?? through @SLRedCross.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) September 30, 2022
In May & July, the ??organization has gifted dry rations to about 10,000 families in Homagama & Nuwara Eliya. pic.twitter.com/lYrdQMZ2BZ
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US