சீனாவின் முன்னாள் நீதி மந்திரிக்கு மரண தண்டனை!

China
By Sundaresan Sep 22, 2022 11:10 AM GMT
Report

சீனாவின் முன்னாள் நீதி மந்திரிக்கு அதிகார துஷ்பிரயோகம், ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் நிதி பிரிவுடன் தொடர்புடைய ஊழல்களை ஒழிக்கும் தீர்மானத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், பல உயர்மட்ட அந்தஸ்திலான அதிகாரிகள் சிக்குகின்றனர். இதன்படி, நிதி சார்ந்த அரசு துறையின் பல மூத்த அதிகாரிகள் விசாரணையின் அடிப்படையில் கண்டறியப்பட்டு, கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

சீனாவின் முன்னாள் நீதி மந்திரி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயரதிகாரியாக ஃபூ ஜெங்குவா(Fu Zhenghua) பதவி வகித்தவர். அவர் தனது பதவி காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் புரிந்ததற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

சீனாவின் முன்னாள் நீதி மந்திரிக்கு மரண தண்டனை! | China S Former Justice Minister Sentenced To Death

இதுபற்றி சீன வெளியிட்டு உள்ள செய்தியில், ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சன் நகரில் அமைந்த மக்கள் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

அவர் தன்னுடைய பதவி காலத்தில் நேரடியாகவோ அல்லது தனது உறவினர்கள் வழியாகவோ, வர்த்தக நடைமுறைகள், சட்டப்பூர்வ வழக்குகள் ஆகியவற்றில் மற்றவர்கள் பலனடையும் வகையில் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட விசயங்களை செய்து முடிப்பதற்காக சட்டவிரோத வகையில் நடந்து உள்ளார்.

இதன்படி, ரூ.58.83 கோடி அளவுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களாக முறைகேடாக பெற்றுள்ளார். இதனை கோர்ட்டில் அரசு வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டாக முன் வைத்து உள்ளனர்.

இதனடிப்படையில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.  

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US