கொரோனாவுக்கு எதிராக சீனாவின் தடுப்பூசிகள் சிறந்த முறையில் பயனளிக்கிறது
China
Vaccines
Effective
By Praveen
சீனா தயாரித்துள்ள கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் பாதுகாப்பிலும், பயன் அளிப்பதிலும் சிறந்த முறையில் செயல்படுவதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனா மற்றும் ஏனைய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறையின் தடுப்பூசி மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் ஜெங் ஜோங்வெய் தெரிவித்துள்ளார்.
சீனாவின் சினோபார்ம் மற்றும் சினோவேக் இரண்டையும் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.
அதனையடுத்து சீனா உலகம் முழுவதும் சுமார் 110 நாடுகளுக்கு 170 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US