பெண் உட்பட மூன்று வீரர்களை சொந்த விண்வெளி நிலையத்திற்கு அனுப்பிய சீனா!
China
World
Technology
By Shankar
விண்வெளியில் உள்ள சீனாவின் சொந்தமான விண்வெளி நிலையத்திற்கு பெண் பொறியாளர் உட்பட மூன்று வீரர்களை சீனா அனுப்பியுள்ளது.
அவர்கள் இன்றையதினம் (31-10-2024) அதிகாலை ஷென்சோ-19 விண்கலம் மூலம் விண்வெளிக்கு புறப்பட்டுள்ளனர்.
குறித்த விண்கலம் வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து லாங் மார்ச்-2எப் கேரியர் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
ஏவப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு, ஷென்சோ-19 விண்கலம் ராக்கெட்டிலிருந்து பிரிந்து நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று விண்வெளி வீரர்களும் 6 மாதம் தங்கிருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US