உலகின் நீண்ட வணிக விமானப் பாதையை கடந்து சாதனை படைத்த சீனா
China
Flight
World
By Viro
உலகின் மிக நீண்ட வணிக விமானப் பாதையை சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் 29 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது.
டிசம்பர் 4 ஆம் திகதி ஷாங்காயிலிருந்து புறப்பட்ட விமானம், 12,400 மைல்களை குறிப்பிட்ட நேரத்தில் கடந்துள்ளது.

எரிபொருள் நிரப்புதல் மற்றும் பணியாளர் சுழற்சிக்காக நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நிறுத்தப்பட்ட பிறகு, மீண்டும் ஆரஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸை வந்தடைந்துள்ளது.
316 இருக்கைகள் கொண்ட போயிங் 777-300ER மூலம் இயக்கப்படும் இந்தப் புதிய விமானம், வாரத்திற்கு இரண்டு முறை இயங்கும்.
அதேநேரம் ஷாங்காயை முக்கிய தென் அமெரிக்க நகரங்களுடன் இணைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US