5 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா!
Government of China
China
By Sulokshi
கிழக்கு சீனக்கடலில் இருந்து 5 செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
Jilin-1 Gaofen 03D உள்ளிட்ட செயற்கைக்கோள்கள் லாங் மார்ச் - 11 ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவை திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த செயற்கைக்கோள்கள் நில வள ஆய்வு, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US