சீனாவில் மாணவர்களைக் கவர பெண்களைப் பயன்படுத்திய பல்கலைக்கழகம்

students china college use irls attract
By Praveen Jun 10, 2021 10:51 PM GMT
Report

சீனாவில் நாஞ்சிங் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இது அந்த நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அங்கு சீன தேசிய கல்லூரி நுழைவுத்தேர்வு கடந்த திங்கட்கிழமை நடந்தது.

அப்போது சமூக வலைத்தளத்தில் நாஞ்சிங் பல்கலைக்கழகத்தின் சார்பில் பெண்களை பயன்படுத்தி, மாணவர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் விளம்பரம் வெளியிட்டனர். அதில் இடம்பெற்றிந்த 2 புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டன.

ஏனென்றால் அதில் ஒன்றில் அழகான ஒரு பெண், “காலை முதல் இரவு வரையில் என்னுடன் நூலகத்தில் இருக்க விரும்புகிறீர்களா? ” எனவும், மற்றொன்றில் இன்னொரு பெண் “ நான் உங்கள் இளமையின் ஒரு அங்கமாக மாற விரும்புகிறீர்களா? ” எனவும் கூறும் வாசகங்களைக் கொண்ட அட்டைகளை ஏந்திப்பிடித்திருந்தனர்.

இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை செய்தனர். ஒருவர், “ஒரு சிறந்த பல்கலைக்கழகமாக மாணவ, மாணவிகளை கவர்ந்து இழுக்க சூடான ஆண்களையும், அழகான பெண்களையும் பயன்படுத்துவதற்குப் பதிலாக தனது வளங்கள் மற்றும் ஆசிரியர்களின் தரத்தின் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க வேண்டும்” என கூறி இருந்தார். கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து அந்த விளம்பரத்தை நாஞ்சிங் பல்கலைக்கழகம் நீக்கியது.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US