கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய 651 பேருக்கு பாதிப்பு; 99 பேரின் நிலை கவலைக்கிடம்

condition of 99 people is worrying 651 people infected with the corona vaccine
By Kanagasooriyam Feb 14, 2021 03:29 PM GMT
Kanagasooriyam

Kanagasooriyam

Report

கனடாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி நேற்று வரை 12 லட்சத்து 11 ஆயிரத்து 617 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

எனினும், கொரோனாவுக்கான தடுப்பூசி போடப்பட்ட பின்னர் பலருக்கு பின்விளைவுகள் ஏற்படுகின்றதாக தெரிய வந்துள்ளதுடன் இதனால் சிலர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் கொரோனா தடுப்பூசிக்கு பின்னான விளைவுகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் மரணமடைந்தவர்களை பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பில் கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் கூறுகையில், கொரோனா பாதிப்புகளுக்கு தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 651 பேருக்கு வேறு வகையான விளைவுகள் ஏற்பட்டு உள்ளமை கண்டறியப்பட்டது.

அவர்களில் 99 பேருக்கு தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு ஆபத்து கட்டத்தில் உள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.  

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US