பொலிஸ் வாகனத்தில் கைதிக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்: ரூ.370 கோடி இழப்பீடு வழங்க முடிவு

Crime Accident
By Arbin Jun 12, 2023 07:21 AM GMT
Report

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் பொலிஸ் வாகனத்தில் கைதி ஒருவர் சுருண்டு விழுந்து காயமடைந்த சம்பவத்தில் மாகாண நிர்வாகம் 371 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

சம்பவம் நடந்த போது Randy Cox என்ற 36 வயது நபர் இருக்கைப் பட்டை அணிந்திருக்கவில்லை எனவும், பொலிஸ் வாகனத்தில் அவர் சிறைக்கு கொண்டுசெல்லப்படும் போது இச்சம்பவம் நடந்துள்ளது எனவும் கூறுகின்றனர்.

பொலிஸ் வாகனத்தில் கைதிக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்: ரூ.370 கோடி இழப்பீடு வழங்க முடிவு | Connecticut Man Paralyzed In Police Ride

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தற்போது நகர தலைவரும் சட்டத்தரணிகளும் கலந்தாலோசித்து இழப்பீடு வழங்கும் முடிவுக்கு வந்துள்ளனர். வெள்ளிக்கிழமை, ஒரு பகல் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட பலகட்ட ஆலோசனைகளுக்கு முடிவில், மதியத்திற்கு மேல் இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளதை அறிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய இரு பொலிஸ் அதிகாரிகளை ஏற்கனவே நகர நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியிருந்தது. மட்டுமின்றி, இது நகர நிர்வாகத்தின் தவறு எனவும் Randy Cox தரப்பு சட்டத்தரணிகள் அறிக்கையூடாக வெளிப்படுத்தியிருந்தனர்.

2022 ஜூன் 19ம் திகதி தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. பொலிஸ் வாகனத்தில் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்ட Randy Cox, திடீரென்று வாகனம் நிறுத்தப்பட்டதில் தலையில் காயம் பட்டு அப்படியே சுருண்டு விழுந்தார்.

பொலிஸ் வாகனத்தில் கைதிக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்: ரூ.370 கோடி இழப்பீடு வழங்க முடிவு | Connecticut Man Paralyzed In Police Ride

அவருக்கு அப்போது கைவிலங்கு போடப்பட்டிருந்ததால், சுதாரித்து தப்ப முடியாமல் போனது. மட்டுமின்றி இருக்கை பட்டையும் அப்போது அவர் அணிந்திருக்கவில்லை என்றே தெரியவந்தது.

பெண் ஒருவரை துப்பாக்கியால் மிரட்டிய குற்றத்திற்காகவே Randy Cox கைது செய்யப்பட்டிருந்தார். தொடர்புடைய வழக்கு பின்னர் ரத்து செய்யப்பட்டது. அந்த விபத்திற்கு பின்னர் Randy Cox பல கட்ட அறுவை சிகிச்சைக்கு உள்ளானார்.

மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது Randy Cox என்ற 36 வயது நபருக்கு கனெக்டிகட் மாகாண நிர்வாகம் 45 மில்லியன் டொலர் (ரூ.371 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US