அமெரிக்காவில் ஒரே நாளில் 42,034 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
covid19
corona virus
america
corona infection
corona deaths
By Shankar
அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 42 ஆயிரத்து 34 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 கோடியே 31 இலட்சத்து 46ஆயிரத்து 8 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 661 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 இலட்சத்து 90 ஆயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US