சுவிஸில் 24 மணித்தியாலத்தில் கொரோனா உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இதோ!
சுவிஸில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால், 1,211 பேர் பாதிக்கப்பட்டதோடு 2 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் இதுவரை மொத்தமாக 8 இலட்சத்து 41ஆயிரத்து 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11ஆயிரத்து 104 பேர் மரணமடைந்துள்ளனர்.
சுவிஸில் தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 58ஆயிரத்து 657 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 168 பேரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,183 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்து 71ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளது.