ஆல்பர்ட்டா மாகாணத்தில் சில பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு: கல்வி அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கை
Covid
Canada
corona
By Balamanuvelan
ஆல்பர்ட்டா மாகாணம் கொரோனாவின் நான்காவது அலையுடன் போராடி வரும் நிலையில், சில மாணவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகவே, ஆல்பர்ட்டாவிலுள்ள ஐந்து பள்ளிகள் தற்காலிகமாக ஒன்லைன் வகுப்புகளுக்கு மாறுவதாக நேற்று கல்வி அமைச்சரின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
பள்ளி அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில், ஒன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு ஐந்து பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US