பிரான்சில் ஒரே நாளில் 208 பேரை பலியெடுத்த கொரோனா!
COVID-19
COVID-19 Vaccine
France
By Sundaresan
பிரான்சில் கடந்த செவ்வாய்க்கிழமை 208 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான முழுமையான விபரங்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்சில் 30,989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் 25,084 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசர சிகிச்சைப் பிரிவில் 1,447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை, நேற்று முன் தினம் 208 பேர் கொவிட் 19 தொற்றினால் மரணித்துள்ளனர். இதுவரை பிரான்சில் 161,575 பேர் மரணித்துள்ளனர்.
இவர்களில் 132,112 பேர் மருத்துவமனைகளிலும், 29,463 பேர் முதியோர் காப்பகங்களிலும் மரணித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US