கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால், 1,372பேர் பாதிக்கப்பட்டதுடன் 13பேர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கனடாவில் இதுவரை கொரோனாவால் மொத்தமாக 15இலட்சத்து 52ஆயிரத்து 444பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , 27ஆயிரத்து 251பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 41ஆயிரத்து 959பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் 405பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து 83ஆயிரத்து 234பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.