எதிர்வரும் ஆண்டில் கொரோனா மாத்திரைகள் பொது பயன்பாட்டுக்கு வரும்...வெளியான தகவல்
Corona
Tablets
Use
Molnopirvir
General
By Praveen
எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் கொரோனா மாத்திரைகள் பொது பயன்பாட்டுக்கு வருமென பிரிட்டன் வைரஸ் தடுப்பு குழு தலைவர் எட்டி கிரே தெரிவித்துள்ளார்.
மெர்க் மற்றும் ரிட்ஜ்பாக் பையோதெரபியூடிக்ஸ் நிறுவனங்களின் மொல்னுபிரவிர் மாத்திரை தீவிர கொரோனா தொற்றுள்ளவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பது மற்றும் இறப்பு விகிதத்தை தடுப்பதில் 39சதவீதம் செயலாற்றுவதாகவும், அதேநேரம் பைசர் நிறுவனத்தின் பாக்ஸ்லோவிட் 89 சதவீதம் வரை செயல்திறன் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொல்னுபிரவர் மாத்திரைக்கு அவசர கால ணனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பைசரின் பாக்ஸ்லோவிட் மாத்திரைக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US