ரொரன்ரோவில் வாரத்திற்கு 120,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி

corona vaccination 120-000 people
By Vasanth Feb 11, 2021 02:26 PM GMT
Vasanth

Vasanth

Report

ரொரன்ரோ நகரம் முழுவதிலும் உள்ள ஒன்பது பெரிய மருந்தகங்களில், வாரத்திற்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோ தடுப்பு ஊசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் மீண்டும் போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதும், இந்த மருந்தகங்கள் திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி , பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே தடுப்பூசிகளைப் பெற முடியும் என்றும் ரொறன்ரோ மேயர் ஜோன் ரொறி (JOHN TORY) தெரிவித்துள்ளார்.

பெரிய தடுப்பூசி மருந்தகங்கள் ஒட்டுமொத்த முயற்சியின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் , அவர் கூறியுள்ளார் கிடைக்கக் கூடிய தடுப்பூசி வகையைப் பொறுத்து, பெரும்பான்மையான மக்கள் ஒரு மருந்தகத்தில் அல்லது அவர்களின் மருத்துவரிடமிருந்து தங்கள் தடுப்பூசியைப் பெறுவார்கள் என்றும் ஜோன் ரொறி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த மருந்தகங்கள், Metro Toronto Convention Centre, 255 Front St. W, Toronto; Congress Centre, 650 Dixon Rd; Malvern Community Recreation Centre, 30 Sewells Rd; The Hangar, 75 Carl Hall Rd. ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US