தென்கொரிய ஜனாதிபதி பதிவி நீக்கம் ; ஏற்றுக்கொண்டது நீதிமன்றம்
South Korea
World
By Sulokshi
தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக்இயோலிற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் நிறைவேற்றிய அரசியல் கண்டனப் பிரேரணை சரியானது என தென்கொரிய அரசமைப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவின் அரசமைப்பு நீதிமன்றத்தின் 8 நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். யூன் மார்ஷல் சட்டத்தை அறிவித்தவேளை உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
யூன் தேசிய அவசரகால சட்டங்களை பயன்படுத்தியதை நியாயப்படுத்த முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US