கிரீமியா பாலம் குண்டுவெடிப்பு; 8 பேர் அதிரடி கைது!

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine
By Sundaresan Oct 12, 2022 10:33 AM GMT
Report

ரஷ்யாவுடன் கிரீமியாவை இணைக்கும் பாலம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சந்தேக நபர்கள் 8 பேரை ரஷ்யா கைது செய்து உள்ளது.

ரஷ்யாவுடன் கிரீமிய தீபகற்ப பகுதி இணைக்கப்பட்ட பின்னர், ரஷ்ய அதிபர் புடின், புதிய பாலம் ஒன்றை உருவாக்கினார். 2018-ம் ஆண்டு புடினால் திறந்து வைக்கப்பட்ட இந்த பாலம் 2020-ம் ஆண்டு முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்தது.

கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்ட இந்த பாலம், ரஷ்யாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கின்றது. இந்த பாலத்தில் ரெயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கிரீமியா பாலம் குண்டுவெடிப்பு; 8 பேர் அதிரடி கைது! | Crimea Bridge Bombing 8 People Arrested

இந்நிலையில், உக்ரைனுடன் ரஷ்யாராணுவ நடவடிக்கை என்ற பெயரில் படையெடுத்து உள்ளது. 6 மாதங்களை கடந்த இந்த போரின் ஒரு பகுதியாக உக்ரைனின் டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், ஜபோரிஜ்ஜியா மற்றும் கெர்சன் ஆகியவற்றை ரஷ்யா தன்னுடன் சமீபத்தில் இணைத்து அறிவிப்பு வெளியிட்டது.

இது உக்ரைனை ஆத்திரமடைய செய்தது. ரஷ்யாவின் தளவாட பகுதிகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட உக்ரைன் அதன்படி, இந்த பாலத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என கூறப்படுகிறது.

இதனை ரஷ்யாவின் பயங்கரவாத ஒழிப்பு குழுவும் உறுதி செய்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் வாகன பிரிவில் உள்ள சாலை பகுதியளவு சேதமடைந்தது. அதற்கு இணையாக செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் ஒன்றின் மீதும் தீப்பொறி பறந்து பற்றி கொண்டது.

இதில், ரெயிலின் 7 எரிபொருள் அடங்கிய பெட்டிகள் தீப்பிடித்து கொண்டன. இதனை தொடர்ந்து அந்த பாலத்தில், ரெயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர், குறைந்த அளவிலான போக்குவரத்துக்கு அன்றிரவு அனுமதி அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அதன் பாதுகாப்பை பலப்படுத்த ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். ரஷ்யா மற்றும் கிரீமியாவுக்கு இடையேயான கியாஸ் குழாய் இணைப்பு மற்றும் மின் இணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பையும் மேம்படுத்தும்படி அதிபர் புடின் உத்தரவிட்டு உள்ளார்.

கிரீமியா பாலம் குண்டுவெடிப்பு; 8 பேர் அதிரடி கைது! | Crimea Bridge Bombing 8 People Arrested

இதன்படி, கெர்ச் ஜலசந்தி பகுதியில் நடைபெறும் ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் கிரீமிய தீபகற்பத்திற்கு இடையேயான போக்குவரத்து, மின் கட்டமைப்புக்கான ஆற்றல் பாலம் மற்றும் கிராஸ்னோடார் பகுதிக்கும், கிரீமியாவுக்கும் இடையேயான முக்கிய கியாஸ் குழாய் இணைப்பு பகுதிகள் ஆகியவற்றை ஒருங்கமைத்து மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவற்றின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய 8 பேரை ரஷ்யா கைது செய்துள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உக்ரைனே காரணம் என்றும் உக்ரைன் உளவு அமைப்பு நடத்திய தாக்குதல் இது என்றும் ரஷ்யா குற்றச்சாட்டு கூறியுள்ளது.

இதற்காக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள், உக்ரைனின் ஒடிசா துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்டில் வெளியே கொண்டு வரப்பட்டு உள்ளது.

அதன்பின்பு அவை பல்கேரியா, ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளின் வழியே ரஷ்யாவை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US