அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற கனேடியரைக் கைது செய்த எல்லை அதிகாரிகள்

United States of America Canada
By Balamanuvelan Mar 16, 2026 10:03 AM GMT
Report

குற்றப்பின்னணி கொண்ட கனேடியர் ஒருவர் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 6ஆம் திகதி, 28 வயதுடைய கனேடியர் ஒருவர், கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள விண்ட்சரையும், அமெரிக்காவின் மிச்சிகனிலுள்ள டெட்ராயிட்டையும் இணைக்கும் கோர்டி ஹோவ் சர்வதேச பாலம் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளார். 

அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற கனேடியரைக் கைது செய்த எல்லை அதிகாரிகள் | Criminal Record Canadian Arrested For Enter To Us

எப்படியோ கனடா அதிகாரிகளைத் தாண்டிச் சென்றுவிட்ட அவர், அமெரிக்க பகுதிக்குள் நுழைய முயலும்போது அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

விசாரணையின்போது, அவர் ஏற்கனவே குற்றப்பின்னணி என தெரியவந்த நிலையில், அவரை கனடா அதிகாரிகளிடம் ஒப்படைத்த அமெரிக்க அதிகாரிகள், அவர் மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்துள்ளார்கள். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US