வெடித்தது சிலிண்டர்... ஒரு நொடியில் தரைமட்டமான 5 மாடி கட்டிடம்
Cylinder
Building
Destroy
By Praveen
ஜார்ஜியாவில் 5 மாடி காட்டிடம் ஒன்றில் நேர்ந்த சிலிண்டர் விபத்துக் காரணமாக தரைமட்டமான சமத்துவம் ஒன்று இடம்பெற்றது.
சுற்றுலா நகரமான படுமி என்ற பகுதியில் சிலிண்டர் திடீரென வெடித்ததில் 5 மாடல்களைக் கொண்ட அந்த கட்டிடமானது ஒரு நொடியில் தரைமட்டமானது. இந்த விபத்தின் இடிபாடுகள் நடுவே சிக்கியிருந்த 6 வயது குழந்தை ஒன்று மீட்பு பணியினரால் பத்திரமாக மீட்கப்பட்டது.
மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 15 பேரை தற்போது மீட்புப்பணியினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US