சேதமடையும் பவளப்பாறைகள்.. ஆய்வில் திடுக்கிடும் தகவல்!

Sharks Coral reef Pirate sculptors
By Shankar Aug 01, 2021 11:53 AM GMT
Report

சுறாக்களின் பற்றாக்குறையினால் கடலின் வளம் பாதிக்கப்படும் என ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர். உலகிலுள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் தங்களின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய கடமையை பெற்றுள்ளனர்.

இதை பாதுகாக்க தவறினால் சுற்றுச்சுழலில் ஏற்படும் சிறிய பாதிப்பும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் கடலில் வாழும் மிகப்பெரிய நீர்வாழ் விலங்கான சுறாவிற்கும் கடல்வள பாதுகாப்பிற்கும் சுற்றுச்சூழலில் நெருங்கிய தொடர்பு உண்டு.

இது குறித்து 2007 ஆம் ஆண்டு நேஷனல் ஜியோகிராபி நிறுவனம் ஆய்வு ஒன்றை வெளியிட்டது. அதில் வெள்ளை சுறாக்களின் எண்ணிக்கையானது அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் குறைந்த அளவே காணப்படுவதால் கோவ்னோஸ் கதிர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

இதனால் கடற் சிற்பிகள் மற்றும் மட்டிகளான ஸ்காலப்ஸ், கிளாம்கள் போன்றவை கடலில் மிகக் குறைவாக இருப்பாதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் சுறாக்களின் குறைவான எண்ணிக்கையினால் கடலின் ஆரோக்கியம் மற்றும் தூய்மை வெகுவாக பாதிக்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கடற்புற்கள் நிலைமையும் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இவைகள் நீர்வாழ் விலங்குகளுக்கு உறைவிடமாகவும் அவற்றிற்கு தேவையான உணவையும் வழங்கியும், தண்ணீரை தெளிவாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் பசுமை வீட்டு விளைவு வாயுக்களை சேகரித்து கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளிவிடுகிறது.

இந்த கடற்புற்கள் சுறாக்களின் வீழ்ச்சியினால் கடலில் அதிக அளவு காணப்படுகிறது. இவற்றை ஆமைகள் மற்றும் கடற்புலிகள் அதிகமாக உட்கொள்கின்றன.

இதனால் கடற்புலிகள் பாதிக்கப்பட்டு அந்த இனம் அழிந்து போகும் சூழ்நிலை உருவாகும். இவை அனைத்தும் காலநிலை மாறுபாட்டினால் உண்டாகின்றன. இதனை அடுத்து கடலின் வளமானது பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

மேலும் சுறாக்கள் கார்பனை குறிப்பிட்ட அளவு சேமிப்பவையாகவும் பவளப்பாறைகளின் பாதுகாவலனாகவும் இருக்கிறது. இந்த நிலையில் சுறாக்களின் குறைவினால் மீன்கள் பவளப்பாறைகளை சேதப்படுத்தி கடலின் ஒட்டுமொத்த சங்கிலியையும் தாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் காலநிலை மாறுபாட்டினால் தான் ஏற்படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US