கனடாவை உலுக்கிய சம்பவத்தின் மூன்றாவது ஆண்டு: மக்கள் கண்ணீர் அஞ்சலி

police death danforth
By Arbin Jul 23, 2021 04:37 AM GMT
Arbin

Arbin

Report

ரொறன்ரோவில் இளைஞரால் முன்னெடுக்கப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் மூன்றாவது ஆண்டு நினைவு நாளில் மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Withrow Park பகுதியில் குவிந்த மக்கள் இரு மரங்களுக்கு அருகே பூக்கள் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். Danforth பகுதியில் நடந்த அந்த துப்பாக்கிச் சூட்டில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன் 18 வயது Reese Fallon மற்றும் 10 வயது Juliana Kozis ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர்.

2018 ஜூலை 22ம் திகதியே குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியது. உணவ முற்றத்தில் அமர்ந்திருந்தவர்கள், அதுவழியாக நடந்து சென்றவர்கள் என பலர் அந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இலக்கானார்கள்.

தொடர்ந்து பொலிசார் பதிலுக்கு தாக்குதல் தொடுக்க, துப்பாக்கி குண்டு காயங்களுடன் மரணமடைந்த நிலையில் தாக்குதல்தாரியின் சடலத்தை பொலிசார் கைப்பற்றினர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அந்த தாக்குதல்தாரி 29 வயது பைசல் உசேன் என்பது தெரிய வந்தது.

இச்சம்பவத்தில் தாக்குதல்தாரியுடன் மூவர் கொல்லப்பட்டதுடன் 13 பேர்கள் துப்பாக்கி குண்டு காயங்களுடன் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US