பிரபல கனேடிய நடிகை கொலை வழக்கில் முக்கிய திருப்பம்

arrest actress death investigation
By Arbin Oct 17, 2021 04:47 AM GMT
Report

பிரபல கனேடிய நடிகை Emerald MacDonald கொலை வழக்கில் நுணாவுட் பிராந்தியத்தில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் நடந்த கொலை வழக்கு தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வந்த பொலிசார், வெள்ளிக்கிழமை Scott Hala என்பவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இன்னொரு பெண்மணி கொலை செய்ய முயற்சித்ததாகவும் குறித்த நபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 5 மாதங்களுக்கு முன்னர் Kugluktuk பகுதியில் அமைந்துள்ள அறை ஒன்றின் வெளியே நடிகை Emerald MacDonald சடலமாக மீட்கப்பட்டார்.

பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், ஏப்ரல் 30ம் திகதி நடிகை Emerald MacDonald தமது குடும்பத்தினருக்காக அங்காடி ஒன்றில் பொருட்கள் வாங்கிய நிலையில் கடைசியாக காணப்பட்டார் என தெரிய வந்துள்ளது.

பிரபல கனேடிய நடிகை கொலை வழக்கில் முக்கிய திருப்பம் | Death Of Actress Emerald Macdonald

2018ல் விளையாட்டு தொடர்பான கனேடிய திரைப்படம் ஒன்றில் நடிகை Emerald MacDonald நடித்திருந்தார். நடந்த சம்பவங்களை கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் அது.

நடிகை Emerald MacDonald கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபருக்கும் நடிகை Emerald MacDonald-கும் தொடர்பு இருந்துள்ளதா என்பதில் உறுதியான ஆதாரங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 மேலும், நடிகை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதால், அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, தண்டனை காலத்தின் முதல் 25 ஆண்டுகள் அவருக்கு பிணையும் வழங்கப்படாது என்றே தெரிய வந்துள்ளது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US