4 தலைமுறைகளை கண்ட உலகின் அதிக வயதான கொரில்லா மரணம்
America
World
Died
Park
Oldest
Atlanta
Gorilla
Osi
By Praveen
உலகின் அதிக வயதான கொரில்லாவான ஓஸி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
பேரன், கொள்ளுப் பேரன் பல 4 தலைமுறைகளை கண்ட 61 வயதான ஒஸி உலகின் அதிக வயதான கொரில்லா என்ற சிறப்பை பெற்றிருந்தது. குறித்த கொரில்லாவானது அமெரிக்காவின் அட்லாண்டா உயிரியல் பூங்காவில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது .
மேலும் ஓஸி மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனையின் முடிவிலே தெரியவரும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஓஸி கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US