மொராக்கோவில் பலி எண்ணிக்கை 2,000 ஆக உயர்வு
மொராக்கோ பலி எண்ணிக்கை 2,000 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,404 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
??Breaking ??
— Kinetik (@KinetikNews) September 9, 2023
First aerial footage of some of damaged villages in the atlas mountains after the strongest earthquake that hit Morocco since 123 years#earthquake #Maroc #moroccoearthquake #Morocco #earthquakemorocco #pray #hope #god #Marrakesh #MarrakeshEarthquake #Solidarity pic.twitter.com/zb8YVEDaIt
2,059 பேர் படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிகப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
3 நாட்கள் துக்கத்தை அறிவித்த மொராக்காவில் நேற்றுக் அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது.
Terrifying a man escape near death situation by small margins, captured on security camera
— Kinetik (@KinetikNews) September 9, 2023
?#earthquake #Maroc #moroccoearthquake #Morocco #earthquakemorocco #pray #hope #god #Marrakesh #MarrakeshEarthquake #Solidarity pic.twitter.com/OmqbELCqxr