வெள்ளத்தில் தத்தளிக்கும் வியட்நாம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
Vietnam
Death
Flood
By Viro
வியட்நாமில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, சுமார் 186, 000 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதோடு 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

16ஆம் திகதி முதல் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக சுமார் 250,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, பல வீதிகள் மண்சரிவினால் சேதமடைந்துள்ளன.
கடந்த வாரங்களில் வியட்நாமில் சூறாவளி தாக்கம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US